Searching Goodness
Monday, April 20, 2009
படபடப்பு.......!!
என் இமைகள் இமைக்க மறுக்கும்
எதிரில் நீ இருந்தால்,
இதயமும் துடிக்க மறக்கும்
என் அருகில் நீ இருந்தால்......
ஏனோ என்னுள் படபடப்பு
உன் குரல் எங்கோ
கேட்டு விட்டால்.....!!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)