இதுவரை நான் நாத்திகனாய் தான் இருந்தேன் ,
கடவுளை உணராமல் இருந்ததால்,
ஆனால் இன்று நானும் ஆத்திகன் ஆகி விட்டேன்
காதலை உணர்ந்து விட்டதால் ....!!!!
இதுவரை நான் நாத்திகனாய் தான் இருந்தேன் ,
கடவுளை உணராமல் இருந்ததால்,
ஆனால் இன்று நானும் ஆத்திகன் ஆகி விட்டேன்
காதலை உணர்ந்து விட்டதால் ....!!!!