Saturday, November 15, 2008

கவிதை தேர் !!!

நகர மறுக்கிறது என் கவிதை தேர் !!!
கற்பனை எனும் சக்கரங்கள் பூட்டியும் ,
ஏனோ, கேட்கிறது உன் நினைவுகளை ,
இழுத்து செல்லும் கயிறாக ..............!!!!

No comments: